🛡️ 5 Online Scams You Should Know About in 2025 — And How to Stay Safe
👋 Introduction
இப்போ எல்லாமே online — shopping, banking, jobs, even chatting! ஆனா அதோட side effect என்னன்னா, scamsவும் romba fast-a develop ஆகுது. 2025ல scammers use பண்ணுற tricks இன்னும் smartஆனது. So இன்று MassByte-ல நாம பாக்கப் போறது — 5 common online scams மற்றும் அதிலிருந்து safe ஆக இருக்க சில easy tips!
1️⃣ Phishing Emails & Fake Websites
இந்த scamல, scammers ஒரு famous company மாதிரி email அனுப்புவாங்க — “Your account is suspended” அல்லது “Click here to verify” மாதிரி. அந்த link click பண்ணினா, அது fake site — உங்க details எல்லாம் போயிடும்.
👉 Stay Safe:
- Unknown emailsல உள்ள link click பண்ணாதீங்க.
- Website URL “https://”nu check பண்ணுங்க.
- Browser extension (Guardio, Bitdefender TrafficLight) use பண்ணலாம்.
2️⃣ Fake Job & Work-from-Home Offers
“Easy work, ₹5,000 per day!” மாதிரி messages வந்திருக்கும், இல்லையா? இதெல்லாம் mostly fake. சில scammers “registration fee” கேட்டுப் போய்டுவாங்க.
👉 Stay Safe:
- Genuine companies never ask for money for jobs.
- Company name LinkedIn அல்லது Googleல check பண்ணுங்க.
- Too good to be true offerனா — 100% scam!
3️⃣ Crypto & Investment Scams
Crypto groups, Telegram channels — “Double your investment!” என்று சொல்லி attract பண்ணுவாங்க. Money போனதும், group vanish!
👉 Stay Safe:
- Verified trading apps மட்டும் use பண்ணுங்க.
- “Quick profit” சொல்லுறவரை நம்பாதீங்க.
- SEBI-registered platforms மட்டும் trust பண்ணுங்க.
4️⃣ Tech Support Pop-up Scams
நீங்க browse பண்ணும்போது “Your device is infected! Call support now!” மாதிரி pop-up வரும். Call பண்ணினா, அவர்கள் remote access கேட்டுப் phone hack பண்ணிடுவாங்க.
👉 Stay Safe:
- Strangerக்கு remote access kudukாதீங்க.
- Genuine antivirus install பண்ணுங்க.
- Pop-ups close பண்ணி ignore பண்ணுங்க.
5️⃣ Social Media Fake Profiles
Fake accounts create பண்ணி உங்க friends மாதிரி chat பண்ணுவாங்க — “Emergency la money transfer pannunga” என்று சொல்லுவாங்க.
👉 Stay Safe:
- Profile verify பண்ணி தான் reply பண்ணுங்க.
- Two-Factor Authentication (2FA) enable பண்ணுங்க.
- Fake accounts report பண்ணிடுங்க.
💡 Final Words
Scammers smartஆனா, நாம little bit smarterஆ இருந்தா போதும் 😉
Remember — Think before you click, share பண்ணுறதுக்கு முன்னாடி verify பண்ணுங்க.
Stay safe, stay smart — and keep visiting MassByte for more tech awareness posts! 💻✨



0 Comments