Smartphone slow ஆகுறதுக்கு main reason—animation speed & background load.
இந்த trick use பன்னா Android போன் visible-ஆ fast ஆகும்.
---
✅ Step 1: Developer Options Enable பண்ணுவது
1. Settings open pannunga
2. Scroll down → About Phone
3. Software Information (அல்லது) Build Number option open pannunga
4. Build Number → 7 times fast-ஆ tap pannunga
5. "You are now a developer!" nu message வரும்
✅ Ippo developer mode enable ஆகிவிட்டது.
---
✅ Step 2: Animation Speed Reduce பன்னுவது
1. Back போய் Settings open pannunga
2. Developer Options என்று ஒரு new menu இருக்கும் → open pannunga
3. கீழே scroll பண்ணி இந்த 3 settings find pannunga:
4. இந்த மூன்றையும் default "1x" இருந்து 0.5xக்கு change pannunga
✅ இதனால் screen open, close, swipe, transition எல்லாம் வேகமா நடக்கும் → phone fast மாதிரி feel ஆகும்.
---
✅ Step 3: Background Process Limit Set பண்ணுவது (Optional Boost)
Developer Options → Scroll down →
Background Process Limit → Select:
✅ “At Most 3 Processes”
(அல்லது "Standard Limit" விட்டாலும் ok)
இதனால் கூடுதல் apps background-ல run ஆகாம phone RAM free ஆகும் → lag குறையும்.
---
✅ Step 4: Turn Off Unnecessary Animations (Extra Boost)
Developer Options →
Force GPU Rendering → ON
Disable HW Overlays → ON
✅ இதனால் UI smooth-ஆ work ஆகும்.
---
✅ Step 5: Phone Restart
Restart பண்ணினா performance இன்னும் smooth-ஆ இருக்கும்.
---
✅ What Improves After This Trick?
✅ App open/close வேகம்
✅ Phone UI smooth
✅ Lag குறையும்
✅ Old Android phones கூட வேகமா இருக்கும்
✅ Battery சின்ன level save ஆகும்
---
❗ Important Note
இது safe trick.
Phone warranty affect ஆகாது.
எந்த data-உம் delete ஆகாது.

0 Comments